உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வணக்கங்களின் வகைகள்!

வணக்கங்களின் வகைகள்!

ஏகாங்கம்: தலையைத் தாழ்த்தி வணங்குவது.
துவியாங்கம்: வலக்கையை மட்டும் சிரசில் குவித்து வணங்குவது.
த்ரயங்கம்: இரு கரங்களையும் சிரசின் மேல் வைத்து வணங்குவது.
பஞ்சாங்கம்: தலை, இரு கரம், இரு முழங்கால் என ஐந்து உறுப்புகளும் தரையில் பட  விழுந்து வணங்குவது.
அஷ்டாங்கம்: தலை, இரு கை, இரு செவி, மோவாய், இரு புஜம் எனும் எட்டு உறுப் புகளும் நிலத்தில் பட விழுந்து வணங்குவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !