ராஜபாளையத்தில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :2268 days ago
ராஜபாளையம் : ராஜபாளையம் என்.ஆர்.கிருஷ்ணமராஜா திருமண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ’ஆண்டாள் வைபவம்’ எனும் தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்துார் ராஜாராம் பேசினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுப்பண்டு தலைவர் விஜயராகவ ராஜா தலைமையில் செய்யப்பட்டிருந்தது. செயலாளர் விஜயன் நன்றி கூறினார்.