உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறு வகை பூஜை முறைகள்

ஆறு வகை பூஜை முறைகள்

கடவுளுக்கு ஆறு வகை பூஜை முறைகள் உண்டு.
அபிஷேகம்     –    தண்ணீர், பால், தயிர் இவற்றால் குளிர்வித்தல்
அலங்காரம்     –    பட்டு, நகைகள், மாலைகளால் அழகுபடுத்தல்
அர்ச்சனை     –    பூக்கள், பாக்களால் (பாடல்) வழிபடுதல்
நைவேத்யம்     –    பால், பழம், உணவு வகைகளை படைத்தல்
ஆராதனை     –    தீபம், நறுமணப்புகை காண்பித்தல்
உற்ஸவம்     –    ஊர்வலமாக எழுந்தருளல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !