உத்தரகோசமங்கையில் மகாவராகி அம்மன் ஆடி மாத சிறப்பு பூஜை
ADDED :2271 days ago
உத்தரகோமங்கை: ஆடிமாத சிறப்பு பூஜையில் கண்ணாடி வளையல் அலங்காரத்தில் உற்ஸவர் மகாவராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.