சைதாப்பேட்டைகாரணீஸ்வரர் கோவில் நீர் நிறைந்த குளம்
ADDED :2296 days ago
நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, சைதாப்பேட்டைகாரணீஸ்வரர் கோவில் குளம் சுத்தம் செய்யப்பட்டது. தற்போது, பெய்துவரும் மழையில், குளத்தில் தண்ணீர் தேங்கி, ரம்யமாக காட்சியளிக்கிறது.