மிதிலைப்பட்டி ஆவுடை நாதர் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :2321 days ago
புதுக்கோட்டை: மிதிலைப்பட்டியில் சிவயோகவல்லி அம்பாள் சமேத ஆவுடை நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆண்டு தோறும் திருவிளக்கு பூஜை நடைபெறும். இந்த ஆண்டு பதினான்காம் ஆண்டாக வருகிற 2.8.19 அன்று ஆடி வெள்ளி தினத்தில் அன்று மாலை 7 மணி அளவில் அம்மன் சன்னதியில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற உள்ளது.
* திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு குத்துவிளக்கு மற்றும் பூஜை சாமான்கள் கோயிலில் தரப்படும்.
* திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் சுமங்கலிப் பெண்கள் ரூ. 30/- கோயில் அலுவலகத்தில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புக்கு: நகரத்தார்கள், மிதிலைப்பட்டி.