உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

பத்ரகாளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

அந்தியூர்: ஆடி மாதம் இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு, விஷ்ணு துர்க்கை வழிபாடு குழு பெண்கள் சார்பில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நேற்று விளக்கு பூஜை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அந்தியூர், வெள்ளையம் பாளையம், பிரம்மதேசம், புதுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !