உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் லட்சார்ச்சனை

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் லட்சார்ச்சனை

சேலம்: சேலம், அரிசிபாளையம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், 48ம் நாள் மண்டல பூஜை, நேற்று காலை, யாக சாலையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 108 சங்காபி?ஷகம், கலசாபி?ஷகம் நடந்தது. பின், லட்சார்ச்சனை பெருவிழா, புஷ்பாஞ்சலி, சர்வ அலங்கார பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தது. இதில், சுமங்கலி பெண்கள் உள்பட ஏராளமானோர், அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !