பெற்றோருக்குப் பாதபூஜை செய்வது ஏன்?
ADDED :2313 days ago
நாம் பிறப்பதற்கு காரணமான பெற்றோரே கண்கண்ட தெய்வங்கள். அவர்களுக்கு நன்றி செலுத்துவது நமது கடமை. அதற்காக பாத பூஜை செய்கிறோம்.