உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சயன நிலையில் அம்மன்

சயன நிலையில் அம்மன்

துர்கையை நின்ற நிலையில் மட்டுமே கோயில்களில் தரிசிக்க முடியும். ஆனால், பெருமாளைப் போல சயன நிலையில் உள்ள துர்கையை திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரியில் காணலாம். விஷ்ணுவைப் போல இந்த அம்மன் சயன நிலையில் விஷ்ணு துர்கையாக காட்சியளிக்கிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !