உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒதியத்துாரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

ஒதியத்துாரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி ஊஞ்சல் ஊற்சவம் நடந்தது.அதனையொட்டி, அன்று மாலை இரவு 7:00 மணி முதல் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பின்னர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.இதில் ஒதியத்துார், திருமல்ராயபுரம், கீழ்வாலை பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !