வளையல் அலங்காரத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன்
ADDED :2275 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே புதுப்பை அங்காளபரமேஸ்வரி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வளையல் அலங்காரத்தில் அங்காளபரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.