உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார், வரதராஜ பெருமாள் கோவிலில், கருட ஜெயந்தி

கடலுார், வரதராஜ பெருமாள் கோவிலில், கருட ஜெயந்தி

கடலுார்:கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில்,  ஆண்டுதோறும் ஆடி சுவாதி நட்சத்திரத்தில் நடைபெறும் கருட ஜெயந்தி விழா, 7  ம் தேதி காலை, 7:00 மணிக்கு வேதபாராயணத்துடன் துவங்குகிறது.8:00 மணிக்கு  சிறப்பு ஹோமம் நடக்கிறது. 12 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.  தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கருட பகவானுக்கு  சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.இரவு  8 மணிக்கு பெருமாள் மற்றும் கருடன் எதிர்சேவை புறப்பாடு மற்றும் புஷ்ப  யாகம் நடக்கிறது.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !