சிவன்மலையில் ஆடி சஷ்டி
ADDED :2300 days ago
சிவன்மலையில் வள்ளிநாயகி தேவசேனா உடனமர் சுப்ரமணியசுவாமிக்கு நாளை 6ல் காலை, 7:00 மணிக்கு சிறப்பு வழிபாடும், சுவாமி திருவீதி உலா காட்சியும் நடக்கிறது. மதியம், 12:00 மணி யளவில் மலைக்கோவிலில் உள்ள அன்னதான மண்டபத்தில் காலை, 7:00 மணிக்கு துவங்கி பகல் முழுவதும் அன்னதானமும் நடக்கிறது.