உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரத்தில் வல்வில் ஓரி சிலைக்கு அபிஷேக ஆராதனை

ராசிபுரத்தில் வல்வில் ஓரி சிலைக்கு அபிஷேக ஆராதனை

ராசிபுரம்: ராசிபுரம் கைலாசநாதர் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலாகும். கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி, இக்கோவிலில் வழிபட்டதாக ஆவணங்கள் உள்ளன. இங்கு அவருக்கு சிலையும் அமைக்கப் பட்டுள்ளது. ஆடி பெருக்கு விழாவையொட்டி, வல்வில் ஓரி சிலைக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பா.ம.க., மாநில துணைத்தலைவர் வடிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !