உஷத் காலம் என்றால் என்ன?
ADDED :2248 days ago
உஷத் காலம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, ராக்காலம், அர்த்த ஜாமம் என ஆறுகால பூஜைகள் தினமும் கோயிலில் நடக்கும். இதில் ’உஷத்’ என்பது விடியலைக் குறிக்கும். அதிகாலைப் பொழுதில் நடக்கும் இந்த பூஜையை கோயிலில் தரிசித்தால் வளமும், நலமும் சேரும்.