பாகவதம் சொல்லும் நான்கு பாவங்கள்
ADDED :2624 days ago
1. தூங்குபவரை அவசியமின்றி எழுப்புதல்.
2. ஆன்மிகக் கருத்துக்கள் சொல்பவரை தடுத்தல்.
3. தாயிடம் இருந்து குழந்தையை பிரித்தல்.
4. கணவன், மனைவியை வாழ விடாமல் தடுத்தல்.
இவற்றைச் செய்தால் ’பிரம்மஹத்தி’ என்னும் கொலைப்பாவம் உண்டாகும். இதற்கு பரிகாரமும் கிடையாது.