உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பந்தலுார் அருகே, பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பந்தலுார் அருகே, பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பந்தலுார்:பந்தலுார் அருகே, அத்திக்குன்னாஎஸ்.டி.ஆர்., டிவிஷன் பத்தாம் நம்பர் லைன் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று (ஆக., 7ல்) காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமத் துடன் துவங்கியது.

தொடர்ந்து, கும்பாபிஷேக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கொட்டும் மழையில் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில், அத்திக்குன்னா மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வீரமுத்து மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !