மதுரை வரதராஜர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை
ADDED :2266 days ago
மதுரை: மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் ஹார்விபட்டி வரதராஜர் கோயிலில் ஜோதி அகவல் அகண்ட பாராயண பிரார்த்தனை நடந்தது.நிர்வாகிவெங்கடராமன் தலைமையில் சன்மார்க்க சேவகர் ராமநாதன், விஜயராமன், நாகராஜ் பேசினர். கோயில் நிர்வாகி சுப்புராஜ் நன்றி கூறினார். அன்னதானம் வழங்கப்பட்டது.