உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை மகா மாரியம்மன் கோயிலில்ஆடிப்பொங்கல் விழா

கீழக்கரை மகா மாரியம்மன் கோயிலில்ஆடிப்பொங்கல் விழா

கீழக்கரை:கீழக்கரை மறவர் தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோயில்  ஆடிப்பொங்கல் விழா நடந்தது. ஆக.,6ல் காப்புக்கட்டு தலுடன் விழா துவங்கியது.  தினமும் மூலவர் அம்மனுக்கு11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்து  வருகிறது.மாலையில் உலக நன்மைக்காகவும், மழைபெய்ய வேண்டியும்306  விளக்கு பூஜை நடந்தது. இன்று (ஆக., 13ல்) காலை 8:00 மணிக்கு மேல்பால்குடம், காவடி,  அக்னிச்சட்டி நேர்த்திக்கடன் பூஜைகள், அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை  கோயில் விழாக்கமிட்டியினர்செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !