மதுரை அரசரடி ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் சிறப்பு தொழுகை
ADDED :2279 days ago
மதுரை: அரசரடி ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.இதேபோல் பேரையூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம்கள் பள்ளிவாசலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். மகாலில் சிறப்பு தொழுகை நடந்தது. இமாம் முகமது அலி பைஜி பேசினார்.