உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மக்கள் நன்றாக வாழ என்ன செய்ய வேண்டும்?

மக்கள் நன்றாக வாழ என்ன செய்ய வேண்டும்?

கோயிலில் பூஜைகள் சரிவர நடக்காவிட்டால், மழை குறைந்து நாட்டில் தீமை பெருகும். தர்ம வழியில் மக்கள் வாழ்ந்தால் மழை பெய்யும். நாடும் நன்றாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !