சரணாகதி என்பதன் பொருள் என்ன?
ADDED :2279 days ago
ஸரண் + ஆகதி = ஸரணாகதி. ’ஸரணம்’ என்றால் அடைக்கலம். ’ஆகதி’ என்றால் அடைதல். பாவம் அகலவும், தவறுகளை திருத்திக் கொள்ளவும் கடவுளிடம் அடைக்கலம் புகுவது என்பது இதன் பொருள். சரணடைந்தவரை காப்பது கடவுளின் பொறுப்பு.