செலவழித்தால் வருமானம் வரும்
ADDED :2267 days ago
யார் ஒருவர் மொகரம் பத்தாம் நாளில், குடும்பத்துக்காக தாராளமாக செலவிடுகிறாரோ, அவருக்கு இறைவன் வருமானத்தை வாரி வழங்குவார். மொகரம் மாதத்தில் நன்றாக உழைத்து, நிறைய பணம் சேர்த்து குடும்பத்துக்காக செலவழியுங்கள். அடுத்த மொகரம் வரை அளவற்ற செல்வத்தை இறையருளால் பெறுவீர்கள்.