உலா வரும் நேரத்தில்...
ADDED :2265 days ago
கோயில் கருவறையில் இருப்பவர் மூலவர். விழாக்காலத்தில் உலா வருபவர் உற்ஸவர். இருவருக்கும் அர்ச்சனை, அபிஷேகம், தினமும் நடக்கும். விழா காலத்தில் உற்ஸவர் உலா வரும் போது, மூலவரின் சக்தி அனைத்தும் உற்ஸவரையே சேரும் என்பதால் மூலவரை தரிசிப்பது கூடாது.