பயணம் இனிதாக...
ADDED :2265 days ago
அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை நாட்களில் பயணம் செய்வது கூடாது என்பர். ராகுகாலம், எமகண்ட நேரத்தையும் தவிர்க்க வேண்டும். ஆனால் நடை முறையில் நாள், நட்சத்திரம் பார்த்து வெளியூர் செல்ல முடியாது. எந்த நாளில் கிளம் பினாலும் பயணம் இனிதாக அமைய எளிய வழிபாடு ஒன்று உள்ளது. கிளம்பும் முன் விநாயகர் மந்திரமான ’ஓம் சக்தி விநாயக நம’ ஜபியுங்கள்.