உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைரவர் வாகனங்கள்

பைரவர் வாகனங்கள்

நாகை மாவட்டம் சீர்காழி தோணியப்பர் கோயிலில் பைரவர் சன்னதி உள்ளது.  இங்குள்ள எட்டு பைரவருக்கும் தனித்தனி வாகனங்கள் உள்ளன.

அசிதாங்க பைரவர்     –    அன்னம்                        

ருரு பைரவர்         –    காளை                         

சண்ட பைரவர்     –    மயில்                         

குரோத பைரவர்     –    கருடன்                         

உன்மத்த பைரவர்     –    குதிரை                         

கபால பைரவர்     –    யானை                        

பீஷண பைரவர்     –    சிங்கம்                         

சம்ஹார பைரவர்     –    நாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !