தாடிதக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்
ADDED :2286 days ago
திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடி தேரோட்டம் நேற்று (ஆக., 15ல்) நடந்தது. ஆடித்திருவிழா ஆக. 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பத்து நாட்களும் அன்ன வாகனம், கேடயம், கருட, சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக் கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் (ஆக., 14ல்) சுவாமி, அம்பாளுக்கு திருக் கல்யாணம் நடந்தது. நேற்று (ஆக., 14ல்) மாலை ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்த கோஷங்களுக்கு இடையே தேரோட்டம் நடந்தது. ஏராளமானோர் தேø வடம் பிடித்து இழுத்தனர். நாளை (ஆக., 17ல்) மாலை 6:00 மணிக்கு உற்சவம் நடக்கிறது.