திருவாடானை மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்
ADDED :2288 days ago
திருவாடானை:திருவாடானை ஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழாவை முன்னி ட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் நேர்த்திகடன் செலுத்தினர். பின் மகாலிங்க மூர்த்திக்கு பால் அபிஷேகம் நடந்தது. பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்துவழிபட்டனர். இன்று (ஆக.,15) பூக்குழி விழா நடக்கிறது.