உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு, காவிரிக்கரை, ராகவேந்திர சுவாமி, ஆராதனை விழா தொடக்கம்

ஈரோடு, காவிரிக்கரை, ராகவேந்திர சுவாமி, ஆராதனை விழா தொடக்கம்

ஈரோடு: ஈரோடு, காவிரிக்கரை, ராகவேந்திர சுவாமி, ஆஞ்சநேய சுவாமி கோவிலில், ராகவேந்திர சுவாமிகளின், 348வது ஆண்டு ஆராதனை விழா, இன்று (ஆக., 16ல்)தொடங்குகிறது. நாளை (ஆக., 17ல்), நாளை மறுதினம் (ஆக., 18ல்) ஆராதனை நடக்கிறது, தினமும் காலை, 6:00 மணிக்கு வேத பாராயணம், 8:00 மணிக்கு கனகாபிஷேகம், 9:00 மணிக்கு அபிஷேகம், 10:00 மணிக்கு உபன்யாசம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு மங்களாரத்தி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !