உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்துார் விநாயகர் கோயிலில் பூக்குழி திருவிழா

முதுகுளத்துார் விநாயகர் கோயிலில் பூக்குழி திருவிழா

முதுகுளத்துார் : விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய  வீதிகள்வழியாக 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் அழகுவேல்  குத்தி,அக்னிசட்டி,பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பூக் குழியில் இறங்கினர்.

பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகமும்,சிறப்பு பூஜையும், ஆராதனையும்  நடைபெற்றது. பக்தர்கள் பொங்கலிட்டுநேர்த்தி கடனை செலுத்தினர்.சுற்றுவட்டார  கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை  தரிசனம் செய்தனர்.பின்பொது அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !