உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் தீர்த்த உற்ஸவம் நடத்துவது ஏன்?

கோயில்களில் தீர்த்த உற்ஸவம் நடத்துவது ஏன்?

திருவிழா முடிவில் மழை பெய்யவும், விவசாயம் பெருகவும் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். அப்போது சுவாமியை கோயில் குளத்தில் நீராட்டுவர். அதில் தேவர்கள், முனிவர்கள் நீராடி அருள்புரிவதாக ஐதீகம். இதில் பங்கேற்றால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !