உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துயில்கொள்ளும் கண்ணன்

துயில்கொள்ளும் கண்ணன்

நாகர்கோவில் - பாலமோர் வழியிலுள்ள தலம் அழகியபாண்டியபுரம். இங்கு அமைந்துள்ள அழகியநம்பி திருக்கோயிலில், நாதசுரம், தவில் போன்ற வாத்தியங்கள் இசைக்கப்படுவதில்லை. காரணம், இங்கு குழந்தைக் கண்ணன் துயில் கொண்டிருக்கிறார் என்பதுதான். எனவே பக்தர்கள் அமைதியாக வழிபட்டு மவுனமாகச் செல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !