விருத்தாசலம் கற்பக விநாயகர்க்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :2346 days ago
விருத்தாசலம் : விருத்தாசலம் கற்பக விநாயகர் சுவாமி, ஆதிலட்சுமி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
விருத்தாசலம், பூதாமூர் ஹவுசிங் போர்டு, கற்பக விநாயகர் கோவில், சதுர்த்தி பெருவிழாவை யொட்டி, தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நேற்று 28ல். ஏழாம் நாள் உற்சவமாக, ஆதிலட்சுமி அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். மாலை 5:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.