அருப்புக்கோட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2233 days ago
அருப்புக்கோட்டை: பத்ரகாளியம்மன் கோயிலில் நடந்த அமாவாசை வழிபாட்டில் ஆப்பிள் அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர்.