திண்டுக்கல் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு யாக பூஜை
ADDED :2346 days ago
திண்டுக்கல்: அமாவாசையை முன்னிட்டு மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு யாக பூஜை நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.