சடாரி சாத்தும் சிவன் கோயில்கள்
ADDED :2229 days ago
பெருமாள் கோயில்களில் மட்டுமே சடாரி சாத்தும் வழக்கம் இருக்கிறது. சிவன் கோயி ல்களில் சடாரி வைப்பது இல்லை. ஆனால், மூன்று சிவன் கோயில்களில் சடாரி வைக்கும் வழக்கம் உள்ளது. அவை காஞ்சிபுரம் ஏகாம்பரரேஸ்வரர் கோயில் காளஹஸ்தி காளத்தீஸ்வரர் கோயில், சுருட்டப்பள்ளி சிவன் கோயில் போன்றவற்றில் பக்தர்களுக்கு சடாரி சாத்தும் வழக்கம் உள்ளது.