உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோல்கட்டா இஸ்கான் கோயிலில் ராதா அஷ்டமி விழா

கோல்கட்டா இஸ்கான் கோயிலில் ராதா அஷ்டமி விழா

மேற்கு வங்கம்: கோல்கட்டா அருகே உள்ள இஸ்கான் கோயிலில் ராதா அஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அஷ்டமியை முன்னிட்டு, ஏராளமா பக்தர்கள் ராதாகிருஷ்ணன் சிலைக்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !