உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ஊத்துக்கோட்டை அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், வடதில்லை கிராமத்தில் உள்ளது  அங்காளம்மன் கோவில். இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பொதுமக்கள்  பங்களிப்புடன், கோவில் சீரமைக்க ப்பட்டு பணிகள் முடிந்தன.பணிகள் முடிந்து,  இன்று 9ல், காலை, 5:00 மணி முதல், கணபதி பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட  சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. பின், 9:30 மணிக்கு, கும்பாபி ஷேகம்  நடைபெற உள்ளது.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !