உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.எஸ்.மங்கலம் ஆரோக்கிய அன்னை தேர்பவனி விழா

ஆர்.எஸ்.மங்கலம் ஆரோக்கிய அன்னை தேர்பவனி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சித்துார்வாடி புனித ஆரோக்கிய அன்னை ஆலய விழா நடைபெற்றது. நேற்று (செப்., 9ல்) திருப்பலி நிறைவேற்றப்பட்டு, தேர்பவனி நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னை வீதி உலா வந்து இறை மக்களுக்கு அருள் தந்தார். விழா ஏற்பாடுகளை சித்தூர்வாடி கிராமத்தினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !