உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி

நாமக்கல் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி

நாமக்கல்: நாமக்கல், என்.ஜி.ஜி.ஓ.,காலனியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் தேர் பவனி நிகழ்ச்சி துவங்கியது. நேற்று முன்தினம் (செப்., 8ல்) அலங்கார தேர்பவனி நடந்தது. முன்னதாக பாதிரியார் ஜான்போஸ்கோ தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு பொங்கல் மந்திரிப்பு நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !