அவனியாபுரம் கணபதி கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :2251 days ago
அவனியாபுரம்: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வளாகம் ஸ்ரீவித்யா கணபதி கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முதல்வர் கண்ணன், துணை முதல்வர் கிருஷ்ணன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.