உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலக்காலில் காமாட்சி அம்மன், கோயில் கும்பாபிஷேகம்

மேலக்காலில் காமாட்சி அம்மன், கோயில் கும்பாபிஷேகம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்காலில் காமாட்சி அம்மன், வண்டமுனீஸ்வரர் கொடியரசு சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. குமார் பட்டர் தலைமையில் புனித நீர் ஊற்றப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !