உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில் தேவாரத்திருமுறை இசைப்பயிற்சி

மதுரை திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில் தேவாரத்திருமுறை இசைப்பயிற்சி

மதுரை: மதுரை, தானப்பமுதலி தெருவில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில், இன்று (செப்.,14) மாலை 6 மணிக்கு தேவாரத்திருமுறை இசைப்பயிற்சி வகுப்பு சுரேஸ் சிவன் தலைமையில் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !