மாமரத்துப்பட்டி மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2249 days ago
உசிலம்பட்டி, உசிலம்பட்டி மாமரத்துப்பட்டியில் மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கும், பாலவிநாயகருக்கும் புதிய சிலை பிரதிஷ்டை செய்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது.