மகாளயபட்சம் ஆரம்பம்: இதை கடைபிடிக்க மறக்காதீங்க!
ADDED :2273 days ago
1. தினமும் தலைக்கு குளிக்க வேண்டும்.
2. தாம்பத்யம் கூடாது.
3. சைவ உணவைச் சாப்பிடலாம்.
4. வெளியிடத்தில் சாப்பிடுவது, உணவில் வெங்காயம், பூண்டு, சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
5. இந்த காலகட்டத்தில் நம்முடன் முன்னோர் வசிப்பதால் விருந்து, கேளிக்கையை தவிர்க்கவும்.