உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யாருக்கு திதி கொடுக்கலாம்?

யாருக்கு திதி கொடுக்கலாம்?

*   தந்தை, அவரது தந்தை (தாத்தா), கொள்ளுத் தாத்தா.
*   தாயார், தாயாரின் தந்தை (தாத்தா), கொள்ளுத் தாத்தா.
*   தாயாரின் தாய்(பாட்டி), கொள்ளுப் பாட்டி.
*   தந்தையின் சகோதரர்கள்  (பெரியப்பா, சித்தப்பா) சகோதரிகள் (அத்தை) அவர்களின் மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகள்.
*   தாயின் சகோதரர்கள் (தாய்மாமன்), சகோதரிகள் (பெரியம்மா, சித்தி) அவர்களின் மனைவி அல்லது  கணவர் மற்றும் குழந்தைகள்.
*   சகோதரர், சகோதரிகள், அவர்களின் மனைவி அல்லது கணவர், மற்றும் குழந்தைகள்.
*   மாமனார், மாமியார், மனைவி, மனைவியுடன் பிறந்தவர், நண்பர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !