உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கரை நோய் தீரணுமா? மதுரைக்கு வாங்க...

சக்கரை நோய் தீரணுமா? மதுரைக்கு வாங்க...

மதுரையிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம். முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்று. இந்தத் தலத்தில் பிரம்ம கூபம் என்றொரு தீர்த்தம் உண்டு. இதன் நீரைப் பருகி, 6 நாட்களுக்கு முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், சர்க்கரை நோய் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பவுர்ணமி கிரிவலம் இங்கே விசேஷம்! இந்தத் திருத்தலத்தில், பங்குனி உத்திர திருநாளில், முருகப் பெருமானுக்கு தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த தெய்வீக திருக்கல்யாணத்துக்கு மதுரையிலிருந்து மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் வருகை தருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !