உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கண்டாச்சிபுரம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமத்தில் உள்ள திரவுபதி  அம்மன் கோவி லில் கும்பாபிஷேகம் நேற்று (செப்., 16ல்) நடந்தது.

நேற்று முன்தினம் (செப்., 16ல்) மாலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜை மற்றும் தீபாரதனை நடந் தது. தொடர்ந்து, நேற்று (செப்., 16ல்) காலை 5:00 மணி முதல் நடைபெற்ற யாகசாலை பூஜையில் கோபூஜை, பூர்ணாஹூதி யாகம் நடந்தன. 10:00 மணி அளவில் கடம் புறப்பாடாகி விநாயகர், கண்ணன், போர்மன்னன், ஆஞ்சநேயர் மற்றும் திரவுபதி அம்மன் கோவில்களுக்கு கும்பாபிஷே கம் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !