உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தி மரத்திற்கும், ஆன்மிகத்திற்கும் என்ன தொடர்பு?

அத்தி மரத்திற்கும், ஆன்மிகத்திற்கும் என்ன தொடர்பு?

புனிதமான மரங்களில் அத்தியும் ஒன்று. சுவாமி சிலை செய்ய, யாகத்திற்கு மரக்குச்சியாக அத்தி பயன்படும்.  சமஸ்கிருதத்தில் ’அவ்தும்பரம்’ என சொல்வர். அத்திமரத்தால் ஆன மூலவர் உள்ள கோயில்களை தரிசித்தால் நன்மை கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !